ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 09 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, முனைச்சேனை பிரதேசத்தில், நேற்று (08) இரவு நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள், போக்குவரத்துப் பொலிஸாரைக் கண்டு, வேகமாகச் சென்றபோது, வீதியின் ஓரத்தில் ஓட்டுவதற்குத் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago