Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சேருவில பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த நபரை, நாளை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், நேற்று (13) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் அப்பெண் செய்த முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டார்.
26 minute ago
30 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
4 hours ago
9 hours ago