Editorial / 2018 ஜூலை 22 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எஸ். சசிக்குமார்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருக்காமுனைப் பகுதியிலுள்ள வயல் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 69 கிராம் 680 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை, நேற்று (21) சூரியபுர விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை, சேருநுவர பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதுடன், இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
28 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
4 hours ago
9 hours ago