எப். முபாரக் / 2018 ஜூலை 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 8 ஹெரொய்ன் பக்கெற்றுகளை வைத்திருந்த நபரொருவரை, நேற்று (08) கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையக போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமேதக, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 32 வயதடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026