2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த நபரொருவரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (1) உத்தரவிட்டார்.

கண்டி வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

குறித்த சந்தேகநபர், ஹெரோய்னைத் தம்வசம் வைத்திருந்த நிலையிலே, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X