Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவில் இரண்டு கிலோகிராம் உடும்பு இறைச்சியைக் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் 24 வயதுடைய ஒருவரை செவ்வாய்க்கிழமை (31) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சைக்கிளில் உடும்பு இறைச்சியைக் கொண்டு சென்ற இச்சந்தேக நபரை பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிஸார் வழிமறித்துச் சோதனை செய்தனர். இதன்போதே, சந்தேக நபரிடம் உடும்பு இறைச்சி தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
17 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
26 minute ago
3 hours ago