2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணசபை அமர்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணசபையின் இந்த வருடத்துக்கான முதலாவது அமர்வு,  மாகாணசபைத்  தவிசாளர் சந்திரதாச கலப்பதி  தலைமையில் இன்று (24) ஆரம்பமாகியபோது, சபை அமர்வு  ஒரு மணித்தியாலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில்,  மாகாணசபை உறுப்பினர்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சபை அமர்வுக்கு போதிய உறுப்பினர்கள் வருகை தராமை காரணமாகவே சபை அமர்வை  தவிசாளர் சந்திரதாச கலப்பதி  ஒத்திவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X