Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி, டெங்குக் காய்ச்சலினால், சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவியான இவர், இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago