2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

குச்சவெளிப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகம் அனைத்து வசதிகளுடனும் கூடியதாக கிழக்கு மாகாணத்தின் மூன்றாவதாக குச்சவெளி பிரதேசத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாகாண நீர்ப்பாசன பொறியலாளர் அலுவலகமாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்தினால்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின்  வேண்டுகோளுக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு  வருடத்தினை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X