Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்அனந்தம்
இந்தியாவில் டெங்கு பரவலைகட்டுப்படுத்த பயன்படும் “நிலவேம்பு குடிநிர்” விநியோக திட்டம் திருகோணமலையில், ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாளைக் காலை 9.30மணிக்கு, நிலவெளி லக்ஷ்மிநாராயணர் ஆலயமுன்றலில் வைத்து இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்தமருத்துவப் பிரிவும் திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச் சங்கமும் ஆலய நிர்வாகமும் இணைந்து இக்குடிநீர் வழங்கலை செய்யவுள்ளன.
இதில் அயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொண்டு பயன்பெறுமாறு எற்பாட்டுக்குளவினர் கோரிக்கை விடுத்தள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago