Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (28) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்துத் தொடர்பில்; பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago