2025 மே 15, வியாழக்கிழமை

புல்மோட்டையில் முக்தன்குளம் உடைப்பு; 150 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, புல்மோட்டையிலுள்ள முக்தன்குளம் உடைப்பெடுத்துள்ளதால், 150 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.


திருகோணமலை, புல்மோட்டையிலுள்ள முக்தன்குளம் இன்று காலை 7.30 மணியளவில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் புல்மோட்டை மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .