2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் அடை மழை; வெள்ளத்தில் வயல்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த  அடை மழை காரணமாக, பெருமளவான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தம்பலகாமம் பகுதியில் 8,000 ஏக்கர் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது. வயல்களுக்குச் செல்லும் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து தடைகள் ஏற்பட்டுள்ளன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .