2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக தௌபீக் எம்.பி. நியமனம்

Super User   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

கிண்ணியா  பிரதேச ஒருங்கிணைப்பு  குழு தலைவராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்நியமனத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளது.

இந்நியமணத்தின் ஊடாக கிண்ணியா  பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய வேலைத்திட்டங்களின் அறிக்கைகளை அமைச்சுக்கு சமர்ப்பித்தல் போன்ற விடயங்களை இவர் மேற்கொள்வார்.

திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினரான இவர் இம்மாவட்டத்தில் தெரிவான ஒரேயொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .