Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், எஸ்.மாறன், எம்.பரீட்)
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடத்தும் 2011ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று புதன்கிழமை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, , ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, மாகாண கல்வியமைச்சர் விமலதீர திஸாநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளில் இந்நிகழ்வு காலைக் கூட்டத்தின்போது, விசேட வைபவமாக நடத்தப்படவேண்டுமென சகல பாடசாலைகளுக்கும கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
1 hours ago