2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருமலை வைத்தியசாலை ஊழியர்களுக்கு கணினி பயிற்சி

Suganthini Ratnam   / 2011 மே 31 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் இன்று செவ்வாய்கிழமை முதல் கணினி பயிற்சிப்பட்டறையொன்று அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர்கள் பிரிவு காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை இயங்கி வருகின்ற நிலையில், நோயாளர்களின் பதிவேடுகள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன.   கணினி அறிவுடைய வைத்தியசாலை ஊழியர்கள்  குறைவாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கணினி பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .