Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 05 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், ஆமதுறு அமரஜீவா)
திருகோணமலைக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகள் வசதிகளுக்காக இலங்கை கடற்படை, பிரயாணிகள் கப்பல் சேவை ஒன்றினை ஆரம்பிக்க உள்ளது.
இதற்கான முதலாவது சேவை டொக்கையாட் கடற்படைத்தள இறங்கு துறையில் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இச்சேவைக்காக யு 543 என்ற கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
திருகோணமலை கடற்பரப்பில் பெரிய மீன்கள் அதிகளவில் காணப்படுவதால் இதனை பார்வையிட வரும் உல்லாச பிரயாணிகளின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
2 hours ago