2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழு திருமலை விஜயம்

Super User   / 2012 மே 03 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன், முறாசில்)


இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தூதுக்குழு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களளை பார்வையிட்டனர். இதன் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவை சந்தித்து பேச்சு நடத்தினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .