2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் திருமலைக்கு விஜயம்

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் திருகோணமலைக்கான விஜயமொன்றை நேற்று புதன்கிழமை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து  கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மீன்பிடி, விவசாயம் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமத நாடு உதவுவதற்கு தயாராக  இருப்பதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்க  உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X