2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் நூலகர் பதிவாளர் நியமனம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

கிழக்கு  மாகாண  அமைச்சால் 13  பேருக்கு நூலகர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு  மாகாண  விவசாய  கால்நடை, மீன்பிடி  அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா இந்நியமன கடிதங்களை  நேற்று புதன்கிழமை மாலை வழங்கி வைத்தார்.

திருகோணமலை வரோதயா நகரில் அமைந்துள்ள கிழக்கு  மாகாண சபையின் கேட்பொர் கூடத்தில் வைத்து இக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .