Super User / 2012 ஜூலை 09 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கும் தம்மை போன்ற பலருக்கும் சொந்தமான தனியார் சொத்துக்களை அடக்கிய பிரதேசத்தில் 'பாரிய கைத்தொழில் விசேட வலயம்' என்பதைக் குறித்தொதுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, திருகோணமலை மாவட்டத்தில் தமது குடியிருப்புகளிலிருந்து அகற்றப்பட்ட கிராமத்தவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு தகுதியுடையதா என தீர்மானிப்பது பற்றிய விவாதம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago