2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தமிரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக தண்டாயுதபாணி

A.P.Mathan   / 2012 ஜூலை 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


தமிழரசுக்கட்சியின் சார்பில் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களின் நியமனப்பத்திரம் இன்று முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணியால் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ரி.ஆர்.டி.சில்வாவிடம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

வேட்பாளர் விபரம்
1.சி.தண்டாயுதபாணி
2.க.கோணேஸ்வரன்
3.திருமதி இந்துராணி தர்மராஜா
4.கு.நாகேஸ்வரன்
5.ச.அந்தோணிப்பிள்ளை
6.க.விஜெரட்ணம்
7.ச.விஜயகாந்
8.சி.ம.பளீல்
9.ஏ.ஜெ.ஜெனார்தன்
10.ப.நித்தியானந்தன்
11.வெ.சுரேஸ்குமார்
12.ந.குமணன்
13.கு.இ.ரெட்ணகுமார்

இன்று காலை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற நியமனப்பத்திர இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளை அடுத்து நியமனப்பத்திரம் பகல் 1.45 மணிக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X