2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியாவில் கடும் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக பல கிராமங்களில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் ஆயிலியடி கிராமம், மற்றும் நடு ஊற்றுக் கிராமம் போன்ற பகுதிகளில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் இக்கிராம மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நீர்த் தாங்கிகளுக்கு நீர் வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X