2025 மே 08, வியாழக்கிழமை

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலக்க தகடற்ற நிலையில் பயணித்த வானென்றை திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதியொருவரின் மகனின் சுவரொட்டினை கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பிரதேச பிரதம தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வழங்கப்பட்ட தகவலுக்கினங்கவே இலக்க தகடற்ற குறித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, வாகனத்திலிருந்த சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (அமதோரூ அமரஜீவ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X