2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலை மாவட்டத்தில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வேலைத்திட்டத்தில் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் ஈடுபட்டுள்ளதுடன், இந்த நோயின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் வீதி நாடகத்திலும் நேற்று புதன்கிழமை ஈடுபட்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X