2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கியாஸ் ஷாபி


திருகோணமலை பொது  வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று வியாழக்கிழமை திருகோமலை வெள்ளைமணல் கிராம அபிவிருத்தி நிலையத்தில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X