2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலத்திரனியல் நிறுவனத்தில் தீ விபத்து

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


திருகோணமலை, இரஜவரோதயம் வீதியில் அமைந்துள்ள இலத்திரனியல் நிறுவனம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மின்னொழுக்கின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .