2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Kanagaraj   / 2014 மே 12 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகமாக பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமைவாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி மற்றும் வீட்டுச் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை பரிசோதிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரசேத செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ், படை வீரர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பங்களிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .