2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் நடத்திய 10ஆவது வருட நிறைவு விழாவும் ஊடகவியலாளர்களை கெரவிக்கும் நிகழ்வம் சனிக்கிழமை (12) உவர்மலை விகோநந்தா கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி, நீர்பாசன் வீதி அபிவிருத்தி கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதமாலெப்பை, எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான நாகேஸ்வரன்,  இம்ராம் மகரூப், பிரியந்த பத்திரன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

இதன்போது ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .