2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

இந்திய தூதுவர், திருகோணமலைக்கு விஜயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலைக்கு உத்தியோக பூர்வ  விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, நேற்று வெள்ளிக்கிழமை  திருக்கோணேஸ்வர் ஆலயத்துக்கு விஜயம் செய்து வழிபாடகளில் ஈடுபட்டார்.

ஆலயத்துக்கு வந்த தூதுவரை ஆலய பரிபாலன சபை தலைவர் பரஞ்சோதிப்பிள்ளை  மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வரவேற்றனர்.

இதன்போது, விருந்தினர் பதிவேட்டில்; சிங்ஹா கையொப்பமிட்டு . தனது வருகையை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆலய அறங்காவர் சபை தலைவர் தூதுவருக்கு பொன்னாடை போரத்தி வாழ்த்துத் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .