2026 மார்ச் 30, திங்கட்கிழமை

நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு

Thipaan   / 2014 நவம்பர் 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிற்றூழியர்களை இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையில்,  10 பேருக்கான நியமனக்கடிதங்கள் குச்சவெளிப் பிரதேசசபையில் இன்று(04) வழங்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட குச்சவெளி பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக் தலைமையில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.

நியமனக்கடிதங்கள் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக், செயலாளர் ஏ.காதர்மெய்தீன் மற்றும் உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .