2026 மார்ச் 30, திங்கட்கிழமை

வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 18 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திவிநெகும வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்க்கிழமை (17) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில், முதல் கட்டமாக 115 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .