Thipaan / 2015 ஜனவரி 25 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி (2வது திருமலை சாரணர் குழு) சாரணர்களால் சுவாமி விவேகானந்தரின் சிலையை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரி வீதி, சோனகர் தெரு சந்தியில் இது நகராட்சி மன்றத்தின் கலாசார பிரிவினரால் அமைக்கப்பட்டது.
வருடாந்தம் இச்சிலையை தூய்மைப்படுத்தும் வேலையை இப் பாடசாலை சாரணர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago