Thipaan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்
கிண்ணியா அல்-அமீன் வித்தியாலயத்தின் பெரும்போக 'வேளாண்மை மற்றும் நிலக்கடலை' இற்கான அறுவடை விழா இன்று (02) இடம்பெற்றது.
இவ் வித்தியாலய அதிபர் ஏ.எம்.ஏ.வாஹீட் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக விசாயப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம். இபாதுல்லாஹ, பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.எல்.மபாஹிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலை ஆசிரியர்களான எஸ்.ராசூக் ஏ.ஆர்.எம். அலி எம். கஸ்புல்லாஹ் எஸ்.றிஸ்மித் ஏ.பி. நிஹார் ஏ.எச்.எம்.ஜெனீஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago