Kogilavani / 2015 மார்ச் 03 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனையும் சாட்சியமளிப்பும் திங்கட்கிழமை (2) திருகோணமலை தபால் நிலைய வீதியில் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் முன்னால் நடைபெற்றது.
இந்த ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையின்மையை தெரிவித்து சர்வதேச விசாரனைகுழு அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவில் சமூகத்தின் அழைப்பின் பேரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிரதேச செயலகத்தின் முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி சுலோகங்களைத் தாங்கியவாறு எதிரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதுபோன்று ஒரு போராட்டம் கடந்த சனிக்கிழமையும (28) ஞாயிற்றுக்கிழமையும் குச்சவெளி பிரதேச செயலகத்தின் முன்னால் நடைபெற்றது.





35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago