2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிரமதானம்

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப் பொத்தானை பகுதியில் நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட சதாம் நகர்  வீதி, பிரதேச பொது மக்களால் இன்று சனிக்கிழமை (04) சிரமதான மூலம் புனரமைக்கப்பட்டது.

முள்ளி பொத்தானை கிராம உத்தியோகத்தர் வீர விக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி உத்தியோகத்தர் எப்.எம்.உவைஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ.அரபாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வீதி கடந்த அரசாங்கத்தின் அரசியல் வாதிகளால் அபிவிருத்தி செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X