Thipaan / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து 2014ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 23 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.பசீர் தலைமையில், நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ.நிஸாம் கலந்துகொண்டார்.
இதன்போது பாடசாலைத் தோட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த காய்கறிகளை அறுவடை செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.


3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago