Sudharshini / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
தபால் திணைக்களம் நாடு முழுவதும் தபால் சேவையை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் முதற்கட்ட செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (25) நடத்தப்பட்டன.
இதன்போது, பொது மக்கள் மத்தியில் தபால் திணைக்களத்தின் சேவைகளை தெளிவுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நடமாடும் தபால் நிலைய சேவைகள் என்பன நடத்தப்பட்டன.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago