Gavitha / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி தூதுவர் சர்பாஸ் அகமட் கான் சிபிரா ஞாயிற்றுக்கிழமை (26) திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்கு சென்ற தூதுவர், அதன் தலைவர் வ.கலைச்செல்வன் தலைமையிலான முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதி தூதுவர், கைத்தொழில் சம்மேளதலைவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago