Thipaan / 2015 மே 09 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பாலத்துக்கு அதிகளவு மின் விளக்குகள் பொருத்தி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் மின்னொளி வழங்கப்பட்டுள்ளது.
இப் பாலம் நீண்ட காலமாக மின் விளக்குகளின்றி இருளடைந்து காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டன.
கிண்ணியா நகர சபையின் அயராத முயற்சியின் பயனாக இம் பாலத்துக்கு மின்னொளி வழங்கப்பட்டது.
இதனை கிண்ணியா நகர சபைத் தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மகறுப் திறந்து வைத்தார்.


5 hours ago
7 hours ago
J.M. Azhar Saturday, 09 May 2015 02:35 PM
Good Work,
Reply : 0 0
J.M. Azhar Saturday, 09 May 2015 02:35 PM
Good Work,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago