Princiya Dixci / 2015 மே 13 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கு அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கோரி, கிண்ணியா பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை (13) மேற்கொண்டனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியை மறித்து, சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
கிண்ணியா மீனவர் சங்கத்ததால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.




19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago