Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகமான டொக்கையாட் தளத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு வெளியேற்ற நிகழ்வு நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்றது.
இதன்போது 42 அதிகாரிகள் பயிற்சி நிறைவடைந்து வெளியேறினர்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், கடற்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டதுடன் பயிற்சி பெற்று வெளியேறும் அதிகாரிகளுக்கான சின்னங்களையும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரோகண பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago