எப். முபாரக் / 2018 மே 23 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் குளத்து நீரைப் பயன்படுத்தி, 54,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென, கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.டபிள்யூ.ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், வான்எல, கிண்ணியா, ஜயந்திபுர போன்ற பகுதிகளில் இம்முறை வேளாண்மை செய்கை பண்ணப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026