Kogilavani / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி-மாபலகம வீதி, லபதுவ பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை மாலை (9) இடம்பெற்ற விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிலிருந்து போகஹகொடவுக்கு பயணித்த பஸ்ஸும் மாபலக பகுதியிலிருந்து காலிக்கு பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
4 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago