Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி வானில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, தணமல்வில பகுதியில், நேற்று சனிக்கிழமை (10) மாலை 3.20 க்கு இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூதாட்டி, 61 வயதான தணமல்வில பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago