2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிரார்த்தனை கூடம் உடைப்பு; 24 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Super User   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள இரண்டு பிரார்த்தனை கூடங்கள் நேற்று உடைக்கப்பட்டமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தேரர்கள் உள்ளிட்ட 24 பேருக்கும் எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு  தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


  Comments - 0

  • Ash Monday, 13 January 2014 01:14 PM

    முஸ்லிம்களின் பல வணக்கஸ்தளங்களை உடைத்தவர்களை எப்போது கைது செய்வது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .