2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அரச மரத்தின் உச்சியில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 மார்ச் 05 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, மாத்தறையிலுள்ள அரச மரமொன்றின் உச்சியில் ஏறி நபரொருவர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சில மணித்தியால ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர் மரத்திலிருந்து இறங்குவதற்கு பொலிஸாரால் நிர்ப்பந்திக்கப்பட்டு திஹாகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நபருக்கு எதிராக பல்வேறு கொள்ளைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். (சுபுன் டயஸ், கிரிஷான் ஜீவக ஜயருக்)

புகைப்படங்கள்:



  Comments - 0

  • neethan Monday, 05 March 2012 11:38 PM

    செய்த தவறுகளுக்கு அரச மரமேறி பிராயசித்தம் பெற முயன்றரோ? அதற்கும் பொலிஸ் தடையாகி விட்டது.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Tuesday, 06 March 2012 06:45 AM

    எல்லோரும் வானத்தில் ஏறித்தான் வைகுண்டம் செல்வார்கள் என்று தான் நான் கேள்விப்பட்டு உள்ளேன் . இவர் அரச மரமேறி வைகுண்டம் செல்ல முட்பட்டதை இப்போதுதான் புதிதாக கேள்விபடுகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .