2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் அறுவர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உட்பட ஆறுபேரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்காலையில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 550 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகஹாஹேன மற்றும் கஹதுடுவ பகுதியில் வைத்து அச்சிடப்பட்ட மேற்படி போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வாகனமொன்றின் மூலம் இவர்கள் தங்காலைக்குச் சென்றுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .