2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வெளிநாட்டவரின் கடனட்டையில் பொருட்கள் வாங்கியவர் கைது

Kanagaraj   / 2013 மார்ச் 09 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டை சேர்ந்த ஒருவரின் கடனட்டையை திருடிச்சென்று அதில் பொருட்களை கொள்வனவு செய்த ஹோட்டல் பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

பலப்பிட்டிய ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்தவரின் கடனடடையை திருடிச்சென்று காலியிலுள்ள பல்லங்காடியில் குறித்த சந்தேநபர் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடனட்டையை மூன்று சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி சுமார் 60 இலட்சம் பெறுமதியான பொருட்களையே கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .