2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆற்றில் நீராடிய பெண், முதலைக்கு இரையானார்

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் முதலைக்கு இரையான சம்பவம் கம்புறுப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. 

கம்புறுப்பிட்டிய, ராஜகலகொடவில் உள்ள நிலாவல ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார்.

இவர் கடுவ பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலத்தை மீட்கும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அயலவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் கம்புறுப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 22 June 2013 04:15 PM

    முதலை, மக்கள் நீராடும் பகுதியில் காணப்பட்டால் அதனை தடுத்து, மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. இப்பெண் மரணித்த பின் என்ன விசாரணை..? முதலையை கைது செய்யப்போகிறார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .